வெற்றி பெரி ஹோல் வசம்

வெற்றி பெரி ஹோல் வசம்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 8:54 pm

”F2 powerboat challenge 2013” போட்டியில் பிரித்தானியாவைச்சேர்ந்த பெரி ஹோல் வெற்றிபெற்றார்.

இலங்கையில் நடைபெறும் இவ்வாறானதொரு சிறந்த படகுப்போட்டி இதுவாகும்

கொழும்பு பேர வாவியில் இன்று நடைபெற்ற போட்டியில் வெளிநாட்டு படகோட்டிககளும் கலந்து கொண்டிருந்தனர்.

போர்மியூலாவின் இரண்டாவது சுற்றில் மூன்று கட்டங்களில் நடைபெறவுள்ளதுடன் ஒரு கட்டத்தில் 15 சுற்றுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தப்​​போட்டிகளை எம்.ரீ.வீ.ஸ்போஸ்ட்ஸ் அலைவரிசை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போமியுலா டைம் ரைய்ட் போட்டியில் ரொஹான் குணதிலக முதலாவது இடத்தை பெற்றார்.

ரோஹண குமார இரண்டாம் இடத்தையும் சமன் குமார மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

போர்மியூலா இரண்டாவது சுற்றில் மூன்று கட்டங்களிலும் பிரித்தானியாவின் பெரி ஹோல்ப் வெற்றி பெற்றார்.

இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிரித்தானிய வீரர்கள் பெற்றுக்கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்