விஜய்யை பாராட்டிய பிரிட்டிஷ் அழகி

விஜய்யை பாராட்டிய பிரிட்டிஷ் அழகி

விஜய்யை பாராட்டிய பிரிட்டிஷ் அழகி

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 5:42 pm

விஜய்யின் நடனத்தைப் பார்த்து பிரமித்து போயுள்ளாராம் பிரிட்டிஷ் மொடல் அழகி.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்திற்காக விஜய்யும் – பிரிட்டிஷ் மொடல் அழகி ஸ்கேர்லட் வில்சனும் இணைந்து ஆட்டம் போட்டிருக்கும் பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள்.

நடனத்தில் தூள் கிளப்பும் விஜய்யுடன் நடனம் ஆடியிருப்பது குறித்து ஸ்கேர்லட் தனது மைக்ரோ ப்ளொகில், ”’Vijay is gtreat dancer’ அவருடன் ஆடிய ஆட்டத்தை நீங்கல்லாம் ரொம்பவும் என்ஜாய் பண்ணுவீங்கன்னு நம்பறேன்”.

சென்னை எனக்கு நிறைய அன்பை தந்தது. அதை மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்