மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் இணக்கப்பாடு

மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் இணக்கப்பாடு

மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் இணக்கப்பாடு

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 12:52 pm

சர்ச்சைக்குரிய ஈரானின் அணுத்திட்டம் தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற தெஹ்ரானின் அணுத் திட்டம் தொடர்பில் உடனபடிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எனினும் இந்த உடன்படிக்கை தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

யுரேனியம் செறிவாக்கும் நடவடிக்கையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா , அமெரிக்கா , ரஷ்யா , சீனா , பிரான்ஸ் ,மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் ஈரானுக்கு அழுத்தங்களை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்