மின்னல் தாக்கியதில் சிறுவன் பலி

மின்னல் தாக்கியதில் சிறுவன் பலி

மின்னல் தாக்கியதில் சிறுவன் பலி

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 7:41 pm

புத்தளம் ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்

மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சிறுவனின் சகோதரனும் இதன்போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சிறுவர்கள் தமது வீட்டிலிருந்த போதே இந்த அனர்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மின்னல் தாக்கத்திற்குள்ளாகி காயமடைந்த சிறுவன் ஆனமடுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்