மக்களவைத் தேர்தலை சீர்குலைப்பதற்கு தீவிரவாதிகள் முயற்சி – மன்மோகன் சிங்

மக்களவைத் தேர்தலை சீர்குலைப்பதற்கு தீவிரவாதிகள் முயற்சி – மன்மோகன் சிங்

மக்களவைத் தேர்தலை சீர்குலைப்பதற்கு தீவிரவாதிகள் முயற்சி – மன்மோகன் சிங்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 2:38 pm

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை சீர்குலைப்பதற்கு  தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இதனால் பாதுகாப்புப் படையினர் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டில் அண்மைக் காலமாக மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வருகின்றமை கவலையளிப்பதாகவும் பிரமதர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சமூக வலைதளங்கள், தவறாக பயன்படுத்துப்படுவதாகவும் ,  கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில்  விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பதியப்படும் தகவல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்