மாணவனை காணவில்லை; விசாரணைகள் ஆரம்பம்

மாணவனை காணவில்லை; விசாரணைகள் ஆரம்பம்

மாணவனை காணவில்லை; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 9:44 am

மாத்தளை இறத்தோட்டை பகுதியில் மாணவன் ஒருவர் காணாமற்போனமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தங்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 16வயதான குறித்த மாணவன் காணாமற்போயுள்ளதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமற்போன குறித்த மாணவன் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்