சிறுவனை காணவில்லை; தேடுதல் ஆரம்பம்

சிறுவனை காணவில்லை; தேடுதல் ஆரம்பம்

சிறுவனை காணவில்லை; தேடுதல் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 12:03 pm

முகத்துவாரம் காக்கைத்தீவு கடற்பரப்பில் மூழ்கி சிறுவனொருவன் காணாமற்போயுள்ளார்.
கொழும்பு -15 பர்கியூசன் வீதி பகுதியிலுள்ள 17 வயதான சிறுவனே நேற்றிரவு காணாமற்போயுள்ளார்.
காணாமல்போன சிறுவனை தேடும் பணிகளில் பொலிஸார்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்