குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 22 மாணவர்கள் வைத்தியசாலையில்…

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 22 மாணவர்கள் வைத்தியசாலையில்…

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 22 மாணவர்கள் வைத்தியசாலையில்…

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 2:39 pm

கண்டி, கலஹா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகி கலஹா கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மாணவிகளும் அடங்கியுள்ளனர்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்