எட்டு வெற்றிகளை பதிவு செய்து வெட்டல் சாதனை

எட்டு வெற்றிகளை பதிவு செய்து வெட்டல் சாதனை

எட்டு வெற்றிகளை பதிவு செய்து வெட்டல் சாதனை

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 6:17 pm

போமியூலா வன் பருவகாலப் கார்பந்தயத்தில் தொடர்ச்சியாக எட்டு வெற்றிகளைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளமை குறித்து பெருமையடைவதாக உலகச் சாம்பியனான செபஸ்டியன் வெட்டல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க க்றோன் பிறி கார்பந்தயத்தில் வெற்றிபெற்றதன் மூலம் அவர் இந்த மைல் கல்லை எட்டியிருந்தார்.
இதற்கு முன்னர் ஜேர்மனியின் முன்னாள் சாம்பியனான மைக்கல் சூமாக்கர் மற்றும் அல்பேட்டோ அஸ்காரி ஆகியோர் தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை நிலைநாட்டியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்