எகிப்தில் பஸ் விபத்து;  20 பேர் பலி

எகிப்தில் பஸ் விபத்து; 20 பேர் பலி

எகிப்தில் பஸ் விபத்து; 20 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 10:14 am

எகிப்தின் கெய்ரோவின் தென் பகுதியில் சிறிய பஸ்ஸுடன் ரயில் ஒன்று மோதியதில் குறைந்தபட்சம் 20 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக எகிப்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்த விசாரணைகளை எகிப்திய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்