வெள்ளவத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்

வெள்ளவத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்

வெள்ளவத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 6:02 pm

வெள்ளவத்தை, பெனான்டோ வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவர் வீட்டில் தனியாக வசித்துவந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்