மோல்ட்டாவில் அடுத்த அரச தலைவர்கள் மாநாடு

மோல்ட்டாவில் அடுத்த அரச தலைவர்கள் மாநாடு

மோல்ட்டாவில் அடுத்த அரச தலைவர்கள் மாநாடு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 4:18 pm

2015 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை நடத்துவதற்கான வாய்ப்பு மோல்டாவிற்கு கிடைத்துள்ளது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பு மொரிசியஸ்க்கு கிடைக்கவிருந்த போதிலும், 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கான பொறுப்பு மொரீசியஸ்க்கு கிடைக்காதென நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்