முரளியுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார் கெமரன்

முரளியுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார் கெமரன்

முரளியுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார் கெமரன்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 10:34 am

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொல்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்