பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு 2013; கொழும்பு பிரகடனம் வெளியீடு

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு 2013; கொழும்பு பிரகடனம் வெளியீடு

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு 2013; கொழும்பு பிரகடனம் வெளியீடு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 4:14 pm

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில், அரச தலைவர்கள் ஏற்றுக்கொண்ட 15 யோசனைகள் அடங்கிய கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை மாநாட்டில் 98 விடயங்களுக்கு அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாக, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்