பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியை தடைசெய்ய கோரிக்கை

பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியை தடைசெய்ய கோரிக்கை

பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியை தடைசெய்ய கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 8:51 pm

இந்திய பாராளுமன்றத்தில் ஆங்கில மொழி தடைசெய்யப்பட வேண்டுமென சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் ஹிந்தி மொழியை ஊக்குவிக்க வேண்டுமென உத்திர பிரதேஷத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் தலைவர் முலயாம் சிங் யாதவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி மொழியில் வாக்குகளைக் கேட்கும் தலைவர்கள் பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியில் உரையாற்றுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்தச் செயற்பாடு கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் தாம் ஆங்கில மொழிக்கு எதிரானவர் அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்