அரச மரக் கிளை முறிந்ததில் 22 பேர் காயம்

அரச மரக் கிளை முறிந்ததில் 22 பேர் காயம்

அரச மரக் கிளை முறிந்ததில் 22 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 6:09 pm

கண்டி, ஹங்குரங்கெத்த பகுதியில் அரச மரக் கிளை முறிந்து வீழ்ந்ததில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 15 பெண்களும், குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று மதியம் இடம்பெற்ற அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 06 பேர் மேலதிக சிகிச்சைகளுக்கு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்