லிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் பலி

லிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் பலி

லிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 10:35 am

லிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
லிபிய தலைநகர் திரிபோலியில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
லிபியாவின் சில முக்கிய நகரங்களை மிஸ்ராடா எனும் அமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களை வெளியேறுமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 235 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, திரிபோலியை கைப்பற்றியுள்ள மிஸ்ராடா  அமைப்பினரை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு பிரதமர் அலி ஸீடன் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்