பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 9:01 am

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
இந்த மாநாடு இளவரசர் சார்ள்ஸ் தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னின்று நடத்துவதன் மூலம் அடுத்த 2 வருடங்களுக்கான தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்று செயற்படவுள்ளார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்