நலன்விரும்பிகளாக செயற்றடுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

நலன்விரும்பிகளாக செயற்றடுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

நலன்விரும்பிகளாக செயற்றடுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 7:05 pm

இலங்கையின் எதிர்கால பயணத்திற்கான நலன்விரும்பிகளாக செயற்றடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச அரச தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்