இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வைதியசாலையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வைதியசாலையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வைதியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2013 | 7:35 pm

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக டில்லி வைத்தியசாலையில் அப்துல் கலாம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலை குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என வைத்தியசாலைத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்