பதக்கப் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

பதக்கப் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

பதக்கப் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2013 | 10:35 pm

இரண்டாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 20 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 52 பதக்கங்களை சுவீகரித்த இந்தியா முதலிடத்தைக் கைப்பற்றியது.
இலங்கை 10 தங்கம், 10 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கம் அடங்கலாக மொத்த 34 பதக்கங்களை வென்று இரண்டாமிடத்தைப் பிடித்தது.
3 வெண்கலப்பதக்கங்களை வென்ற பங்களாதேஷ் மூன்றாமிடத்தை அடைந்தது.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மூன்றாவது தெற்காசி கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இலங்கை பெற்றுக்கொண்டது.
இந்தியாவில் இன்று நிறைவுக்குவந்த இரண்டாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் முடிவில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்