தங்கப் பதக்கம் ஹிமாஷ ஹேஷான் வசம்

தங்கப் பதக்கம் ஹிமாஷ ஹேஷான் வசம்

தங்கப் பதக்கம் ஹிமாஷ ஹேஷான் வசம்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2013 | 3:52 pm


இரண்டாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஆடவருக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் களுத்துறை வித்தியாலயத்தின் ஹிமாஷ ஹேஷான்  தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
அதற்காக அவருக்கு 21.44 செக்கன்கள் சென்றுள்ளன.
இது இந்த போட்டி பிரிவுக்கான சாதனை காலபெறுதியாகும்.
21.69 செக்கன்களில் போட்டியை பூர்த்தி செய்த கொழும்பு புனித பீட்டர் கல்லூரியின் மலிக் கான் பெணர்ண்டோ வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தியாவில் ராஞ்சி நகரில் நடைபெறுகின்ற இரண்டாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நாள் இன்றாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்