யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 9:24 pm


தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 231 தொண்டர் ஆசிரியர்கள் இன்று வட மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வட மாகாண கல்வியமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து தொண்டர் ஆசிரியர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அமைச்சரவையில் கலந்தாலோசித்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்