மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதி உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதி உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் தம்பதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 7:59 pm

கொடதெனியாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு – திவுலப்பிட்டி வீதியில் லொறியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
திவுலப்பிட்டியைச் சேர்ந்த 20 வயதான இளைஞனும், 19 வயதான யுவதியுமே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இளைஞன் வத்துபிட்டிவல வைத்தியசாலையிலும், யுவதி திவுலப்பிட்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]sfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்