மாநாட்டை பகிஷ்கரிப்பது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான   நடவடிக்கையல்ல –  ஜோன் கீ

மாநாட்டை பகிஷ்கரிப்பது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல – ஜோன் கீ

மாநாட்டை பகிஷ்கரிப்பது மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கையல்ல – ஜோன் கீ

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 1:36 pm

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிப்பது, இலங்கையில் இடம்பெற்றதாகக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஏற்ற நடவடிக்கை அல்லவென என நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டின் உறுப்பு நாடு என்ற வகையில் மாநாட்டில் பங்குபற்றுவது மிகவும் அவசியம் என நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு இலங்கையுடனான இருதரப்பு கலந்துரையாடல் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய தாமும் வெளிவிவகார அமைச்சர் மரீ மெக்கலீயும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ மேலும் தெரிவித்துள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்