நிலக்கடலை அறுவடை ஆரம்பம்

நிலக்கடலை அறுவடை ஆரம்பம்

நிலக்கடலை அறுவடை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 5:26 pm


மட்டக்களப்பில் நிலக்கடலை அறுவடை ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் கூடும் இடங்களில் விற்பனையும் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான், வவுணதீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை பயிரிடப்படுகின்றது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்