கேகாலை, கிரிஉல்லயில் 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

கேகாலை, கிரிஉல்லயில் 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

கேகாலை, கிரிஉல்லயில் 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 8:51 pm

கேகாலை மற்றும் கிரிஉல்ல பகுதிகளில் 20 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை நிலையமொன்றுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த இருவர், ஊழியர்களை அச்சுறுத்தி 12 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை.
இதேவேளை, கேகாலை நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் இன்று முற்பகல் ஏழரை இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட இருவர் தப்பிச்சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்