கமலேஷ் சர்மா – ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

கமலேஷ் சர்மா – ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

கமலேஷ் சர்மா – ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 8:11 pm


பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பின்போது, இந்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள்  மாநாடு  தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்