இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது – டொனி அபொட்

இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது – டொனி அபொட்

இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது – டொனி அபொட்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 4:15 pm

கனடா மற்றும் இந்தியாவுடன் இணைந்து பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்கப்போவதில்லை, என அவுஸ்திரேலியப் பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பில் வேறு நாடுகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய தேவை அவுஸ்திரேலியாவுக்கு இல்லை எனவும் AAP செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான நாடு என்ற வகையில், மாநாட்டை புறக்கணிக்கும் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டின் ஊடாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்