இலங்கைக்கு இரண்டாவது தங்கம்

இலங்கைக்கு இரண்டாவது தங்கம்

இலங்கைக்கு இரண்டாவது தங்கம்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 9:37 pm


பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கை வீராங்கனை விதூஷா லக்‌ஷானி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் 12.6 மீற்றர் தூரத்தை பாய்ந்து இந்த வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
இதேவேளை, தேசிய கனிஷ்ட வீரரான நிமாஷ ஹேஷான் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஆண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்