இன்றும் கூடியது இளைஞர், மக்கள் மாநாடுகள்

இன்றும் கூடியது இளைஞர், மக்கள் மாநாடுகள்

இன்றும் கூடியது இளைஞர், மக்கள் மாநாடுகள்

எழுத்தாளர் Staff Writer

11 Nov, 2013 | 2:34 pm


பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் ஒன்பதாவது இளைஞர் மாநாடும், மக்கள் மாநாடும் இன்று முற்பகல் மீண்டும் கூடியுள்ளன.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் மக்கள் மாநாடு நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன்,. இன்று காலை அந்த மாநாடு மீண்டும் கூடியது.
கலாநிதி ஜமிலாஹ் முஹ்முத் பிரதான  உரையை நிகழ்த்தினார்.
இதேவேளை, இன்று மாலை 4 மணியில் இருந்து 8 மணி வரை வர்த்தக கண்காட்சியொன்றும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, பொதுநலவாய சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் இன்று கொழும்பில் ஆரம்பமானது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தில் பொதுநலவாய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்