முதலிடத்தில் மன்மோகன் சிங்

முதலிடத்தில் மன்மோகன் சிங்

முதலிடத்தில் மன்மோகன் சிங்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 4:02 pm

உலகில் மிகவும் அதிகாரம் மற்றும் செல்வாக்கு மிக்க சீக்கிர்களின் பட்டியலில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் 100 இடங்களிலுள்ள சீக்கர்களின் பட்டியல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு சிந்தனையாளராகவும்,  கல்வியாராகவும் 81 வயதான மன்மோகன் சிங்  காணப்படுவதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் திட்டமிடல் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்