பொதுநலவாய நாடுகளின் மக்கள் மாநாடு ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளின் மக்கள் மாநாடு ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளின் மக்கள் மாநாடு ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 5:37 pm


பொதுநலவாய நாடுகளின் மக்கள் மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் காலி கோட்டையில் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
14ஆம் திகதி வரை இந்த மாநாட்டு ஹிக்கடுவையில் நடைபெறவுள்ளதுடன், சுமார் 500 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனுபுர சர்வதேச மாநாட்டு மத்திய நிலையத்தில் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்