ஜப்பானில் நில அதிர்வு

ஜப்பானில் நில அதிர்வு

ஜப்பானில் நில அதிர்வு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 12:52 pm

ஜப்பானில் இன்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
ஜப்பானின் கிழக்கு பகுதி மற்றும் தலைநகர் டோக்கியோவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது , 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை..
அத்துடன் புகுஷிமா அணு உலைப் பகுதிக்கும் இதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை.
எனினும் டோக்கியோயுடனான அதிவேக ரயில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்