கிங் கங்கையில் நீராடச் சென்ற சிறார்களை காணவில்லை

கிங் கங்கையில் நீராடச் சென்ற சிறார்களை காணவில்லை

கிங் கங்கையில் நீராடச் சென்ற சிறார்களை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 5:12 pm

காலி, கிங் கங்கையில் நீராடுவதற்குச் சென்ற இரண்டு சிறார்கள் காணாமற்போயுள்ளனர்.
மூன்று சிறார்கள் ஜிங் கங்கையில் நீராடுவதற்கு இன்று மதியம் சென்றிருந்ததுடன், அவர்களில் இருவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் உயிர்ப் பாதுகாப்பு குழுவினர், கடற்படையினர் இணைந்து காணாமற்போன சிறார்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்