கம்பளையில் பஸ் விபத்து; 20 பேர் காயம்

கம்பளையில் பஸ் விபத்து; 20 பேர் காயம்

கம்பளையில் பஸ் விபத்து; 20 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 7:53 pm

கம்பளை, ஹெம்மாதகம பகுதியில் பஸ்சொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இயந்திர கோளாறினால் பஸ்சை கட்டுப்படுத்த முடியாது, பள்ளத்திற்குள் வீழ்ந்தபோது, அதனை தடுப்பதற்கு சாரதி முயற்சித்த சந்தர்ப்பத்தில், பஸ் மண்மேட்டில் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பானந்துறையில் இருந்து சுற்றுலா சென்ற குழுவினரே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், அவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்