இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 5:06 pm

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகைதந்து, வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டு அரசியல்வாதிகள் இருவர் எச்சரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
அவர்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா கூறியுள்ளார்.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் எச்சரிக்கப்பட்டதன் பின்னர், நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்