ஹெயஸ் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாகவும் போராட்டம்

ஹெயஸ் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாகவும் போராட்டம்

ஹெயஸ் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாகவும் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 9:17 pm

இரத்தினபுரி, ஹெயஸ் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பெற்றோர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டமொன்​றில் ஈடுபட்டனர்.
பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துதருமாறு வலியுறுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்