முகம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் தலைக்கவசம் அணிய அறிவித்தல்

முகம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் தலைக்கவசம் அணிய அறிவித்தல்

முகம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் தலைக்கவசம் அணிய அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 7:22 pm

மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது தலைக்கவசம் அணிவது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைக்கவசத்தின் பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், முகம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் தலைக்கவசம் காணப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
புதிய ஒழுங்கு விதிகளுக்கு அமைய தலைக்கவசம் அணிகின்றவர்கள் தொடர்பில், வாகனப் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்