பார்த்திபனின் புதிய படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்

பார்த்திபனின் புதிய படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்

பார்த்திபனின் புதிய படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 10:37 pm

தனது அடுத்து படத்தை அறிவித்திருக்கிறார் நடிகர் பார்த்திபன்.
இவன் படத்துக்குப் பிறகு பார்த்திபன் இயக்கிய படங்கள் அனைத்தும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
குடைக்குள் மழை, பச்சக்குதிர, வித்தகன் ஆகிய மூன்று படங்களும் அவரது இயக்கத் திறமையை சந்தேகப்படும் அளவுக்கு ஆக்கிவிட்டன.
இப்போது மீண்டும் தன்னை நிரூபிக்க வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பெயர் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’.
100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான் செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.
கூடவே A Film without story என்று குறிப்பிட்டு தன் குறும்பைக் காட்டியுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்