திருக்கோயிலில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற அறுவர் கைது

திருக்கோயிலில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற அறுவர் கைது

திருக்கோயிலில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற அறுவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 10:17 pm

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்த ஆறு பேர் திருக்கோயில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருக்கோயில் பொலிஸாருடன் இணைந்து மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு நடத்திய சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமாக மின் இணைப்பை பெறுவதற்கு பயன்படுத்தப்பட்ட வயர்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதான ஆறு சந்தேகநபர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்