டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் சபை பிரசார நடவடிக்கை

டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் சபை பிரசார நடவடிக்கை

டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் சபை பிரசார நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 9:47 am

நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பிரசார நடவடிக்கையொன்றை  ஆரம்பித்துள்ளது.
பிரபல சமூக இணையத்தளமொன்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த பிரசாரத்தில் Thank You Sachin என்ற தகவலை அனுப்ப முடியும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது,
இதன்மூலம் இந்தியா மற்றும் உலகளாவிய ரீதியிலுள்ள ரசிகர்கள் ஒய்வு பெறும் சச்சின் டெண்டுல்கரின் தனிப்பட்ட நிழற்படத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் ஆயிரக் கணக்கான ரசிகர்களும் இதில் இணைந்துள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்