சிசுவை வைிட்டுச் சென்ற பெண் தொடர்பில் விசாரணை

சிசுவை வைிட்டுச் சென்ற பெண் தொடர்பில் விசாரணை

சிசுவை வைிட்டுச் சென்ற பெண் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 5:12 pm

07 நாட்கள் நிரம்பிய சிசுவை வைத்தியசாலையில் விட்டுச்சென்ற தாயை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிசு சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக ஹொரனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
சிசு தொடர்பில் நன்னடத்தை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பண்டாரகம பகுதியைச் சேர்ந்த தாயொருவரே சிசுவை வைத்தியசாலையில் விட்டுச்சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்