குளிர்கால ஒலிம்பிக் சுடரை விண்வெளிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

குளிர்கால ஒலிம்பிக் சுடரை விண்வெளிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

குளிர்கால ஒலிம்பிக் சுடரை விண்வெளிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 1:35 pm

ரஷ்யாவில் இடம்பெறவுள்ள சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடரை விண்வெளிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சுடரைத் தாக்கிய சொயூஸ் விண்கலம்  சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் நடைபெறவுள்ள அடுத்த ஒலிம்பிக் போட்டிகளின் ஒர் கட்டமாக இந்த சுடர் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
வரலாற்றில் முதல் முறையாக விண்ணுக்கு கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் சுடரை சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள ரஷ்ய வீரர்கள் வரவேற்கவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்