ஈரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை

ஈரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை

ஈரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 1:29 pm

சர்ச்சைக்குரிய அணுத்திட்டங்கள் குறித்து ஈரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளன.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துவரும் நிலையில் அணுத்திட்டப் பேச்சுவார்த்தைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்