பாகிஸ்தான் அணியில் மீண்டும் ஷொய்ப் மலிக், அப்துல் ரசாக்

பாகிஸ்தான் அணியில் மீண்டும் ஷொய்ப் மலிக், அப்துல் ரசாக்

பாகிஸ்தான் அணியில் மீண்டும் ஷொய்ப் மலிக், அப்துல் ரசாக்

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2013 | 5:13 pm

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் பெயர்பட்டியலில் அப்துல் ரசாக், ஷொய்ப் மலிக் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
தென் ஆபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஐந்து ஒருநாள், இரண்டு இருபதுக்கு-20 போட்டிகள்
கொண்ட தொடரில் விளையாடிவருகின்றது.
சகலதுறை விரர்களாக அப்துல் ரசாக் மற்றும் ஷொய்ப் மலிக் இருபதுக்கு-20 போட்டியில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் நடக்க இருக்கும் இருபதுக்கு-20 உலக கிண்ண தொடரை இலக்கு வைத்து குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்