ரக்பி லீக் உலக கிண்ண  தொடரின் காலிறுதிப் சுற்றுக்கு சமோவா அணி தகுதி

ரக்பி லீக் உலக கிண்ண தொடரின் காலிறுதிப் சுற்றுக்கு சமோவா அணி தகுதி

ரக்பி லீக் உலக கிண்ண தொடரின் காலிறுதிப் சுற்றுக்கு சமோவா அணி தகுதி

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 6:25 pm

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெறும் ரக்பி லீக் உலக கிண்ண  தொடரின் காலிறுதிப் சுற்றுக்கு சமோவா அணி தகுதிபெற்றுள்ளது.
பி குழுவில் இன்றைய தினம் பப்புவான நியூ கினியாவை எதிர்கொண்ட சமோவா அணி 38 க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று , காலிறுதியை உறுதிசெய்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்தும் போட்டியில் நீடிக்க வேண்டுமாயின் எதிர்வரும் 8 ஆம்  நடைபெறவுள்ள பி குழுவிற்கான போட்டியில் நியூசிலாந்து அணியை வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பப்புவா நியூகினி தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற குழு நிலைப் போட்டியில் சமோவா அணிய, உலக சாம்பியனான நியூசிலாந்து அணி வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்