மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ரஞ்சித் அலுவிஹார நியமனம்

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ரஞ்சித் அலுவிஹார நியமனம்

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ரஞ்சித் அலுவிஹார நியமனம்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 1:39 pm

மத்திய மாகாண சபையின் எதிர் கட்சி தலைவராக ரஞ்சித் அலுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சபையின் தவிசாளர் மஹிந்த அபேகோன் இதனை அறிவித்துள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்றபோது தவிசாளர் இதனை சபையில் தெரிவித்துள்ளார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்