கல்வி கலாசார மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக கே.எச் நந்தசேன பதவிப் பிரமாணம்

கல்வி கலாசார மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக கே.எச் நந்தசேன பதவிப் பிரமாணம்

கல்வி கலாசார மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக கே.எச் நந்தசேன பதவிப் பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 12:40 pm

வடமத்திய மாகாண கல்வி கலாசார மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக கே.எச் நந்தசேன இன்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
மாகாண ஆளுனர் ககருணாரத்தின திவுல்கனே முன்னிலையில் இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர்  பேஷல ஜயரத்ன இந்த அமைச்சுப் பொறுப்பை வகித்து வந்தார்.
வடமத்திய மாகாண கூட்டுறவு மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக பேஷல ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்