கட்சியின் அனைத்து பதவிகளும் 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் – ரஞ்சித் அலுவிஹாரரே

கட்சியின் அனைத்து பதவிகளும் 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் – ரஞ்சித் அலுவிஹாரரே

கட்சியின் அனைத்து பதவிகளும் 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் – ரஞ்சித் அலுவிஹாரரே

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 9:23 am

மத்திய மகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவி, ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவினால் 2 வருடங்களுக்கு வரையறுக்கப்படுமாயின், கட்சியின் ஏனைய அனைத்து பதவிகளும் 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என ரஞ்சித் அலுவிஹாரரே வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து கட்சியினால் சரியான தீர்மானம்மொன்றை மேற்கொள்ள முடிமையால் மத்திய மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பிரச்சினை தோன்றியுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் பதவிக்காக உண்மையிலேயே குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், அதற்காக 2 அல்லது 3 வருடங்கள் என பதவிகாலம் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்